இன்று மே 3- நல்லோர் வட்டம் இணையவழி சந்திப்பு.

  • Posted on May 04, 2020

சுமார் 20 மாவட்டங்களில் இருந்து
30 பேர்,குறிப்பாக "கிராம மேம்பாடு" பற்றி பயிற்சி அளித்துவரும் SIRD Trainer அதிக அளவில்கலந்துகொண்டனர்.
கிராம தலைவர்கள்,கிராம பொறுப்பாளர்கள்
ஆகியோர் கலந்துகொண்டு அனுபவங்களையும் கருத்துக்களையும்
கூறியது "நல்லோர் வட்டத்தின் நேர்முக பார்வை" ( Positive approaches )யினால்
தமிழகம் நெடுகிலும்  ஆயிரக்கணக்கான
*நேர்மையாளர்கள்.
*தன்னலமற்றவர்கள்.
*இளம் சமூகத் தலைவர்கள்.
*சமூக அகரையாளர்கள்.
* திறமையானவர்கள்.
*பல்வேறு துறைகளில் நிபுணர்கள் 
நாள்தோறும் கிடைத்துக்கொண்டே இருக்கிறார்கள் .
அவர்கள் ஒவ்வொருவரையும் தொடர்பு வைத்து "தலைமைக்கு தயார்படுத்தும் மாபெரும் பணியில் நல்லோர் வட்டம் 
பீடு நடைபோட்டு வருகிறது"என்பதில்
தமிழ்நாட்டின் எதிர்காலம் பிரகாசமாக தெரிகிறது.
வாருங்கள் தாமதிக்காமல்!
தமிழகத்தில் மூன்றாவது மகத்தான சக்தியாக"மக்கள் சக்தி"யை உருவாக்குவோம்.
இந்த மக்கள் சக்தி "வேண்டி விரும்பி கேட்டது அல்ல, நினைத்த மாத்திரத்திலேயே அனைத்து நல்லதையும் கொடுக்கவல்லது.
கொரோனா கிருமி-
சிலர் உடலில் தீமை செய்யும்(உயிரைப் போக்கும்) கிருமியாகவும்,
சிலர் உடலில் நம்பிக்கை அளிக்கும் (நன்மை செய்யும் ) பாக்டீரியாவாகவும் நம்மால் பார்க்க முடிகிறது.