இடர் மிக்க காலத்தில்,ஆக்கப்பூர்வமான செயல்! கோவை மக்கள் பாதை

  • Posted on May 04, 2020

இடர் மிக்க காலத்தில்,
ஆக்கப்பூர்வமான செயல்!
கோவை மக்கள் பாதைக்கு பாராட்டுக்கள்.
கோவைக்கு அருகில் காய்கறிகள் பயிரிடும் கிராமத்திற்கே நேரிடையாக சென்று ,விவசாயிக்கு நியாயமான(விவசாய்க்கு மகிழ்ச்சி) விலையைக் கொடுத்து கோவை நகருக்கு கொண்டுவந்து  
1.புதியதாக மரித்த காய் 2.வீடு தேடி வந்து
3.குறைந்த விலையில் 
(நுகர்வோர்க்கும் மகிழ்ச்சி)
சேவையாக நாள்தோறும் 
திரு செல்வராஜ் ஐயா குழுவினர் வழங்கி வருகிறார்கள்.
இது எல்லா இடங்களிலும் சாத்தியமே.
துணிந்து முன்னெடுக்க வேண்டும் .