"வெளிப்படையான நிர்வாகம்" என்று அறிவித்து ஒரக்காடு ஊராட்சி வழிகாட்டுகிறது

  • Posted on Jun 07, 2020

* பசுமை நிறைந்த "தற்சார்பு கிராமத்தை உருவாக்குவோம் " 
ஒரு ரூபாயும் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல்
பலத்த எதிர்ப்புகளுக்கிடையில்  ஒரக்காடு ஊராட்சி மன்ற தலைவராக திருமதி லீலா சுரேஷ் "மக்கள் நம்பிக்கையை பெற்று" வெற்றிபெற்றுள்ளார். 
அவருடைய பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக "வெளிப்படையான நிர்வாகம்"
என்ற அரிய அறிவிப்பை தாங்கிய சுவருக்கு முன்பாக புகைப்படம்.
இன்று ஜூன் 7 - திரு மோகனசுந்தரம் அவர்களுடன் "லட்சிய இளைஞர்களை நோக்கி" தரிசன யாத்திரை!