கொரானா காலத்தில் சேலம் மாவட்டத்தில் 11வது அமைப்பாக" நாமும் நமது கிராமமும்.. சேலம்.

  • Posted on May 04, 2020

திரு.பிரகாஷ்: தொடர்பு எண்: 8056687367.
களப்பணி:
மாநகராட்சியுடன் இணைந்து வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் பட்டியல் எடுத்தல் அவர்களுக்கு முறையான பரிசோதனைக்கு ஒத்துழைத்தல்... தனிமை படுத்தப்பட்டவர்களை கண்காணித்தல்...
என கடந்த 30 நாட்களாக தினமும் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை களப்பணி ஆற்றிவருகிறார்கள்...