Saravanan Karur

NameSaravanan Karur
Area of Interest
Email[email protected]
Contact Phone 9865449911
Living Country India
Living State Karur
Website
Profile ஒரு தொழிலாளியான இவர் தன் வருமானத்தில் 10 சதவீதத்தை தனியாக எடுத்து சமூக சேவைகளுக்காக செலவழித்து வருகிறார் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம். கணவன்/மனைவி இழந்து தனிமையில் குழந்தைகளுடன் வாழ்பவர்களுக்கு புடவை வேண்டி அன்பளிப்பு அளிக்கப்படுகிறது ஒரு 5 குடும்பங்களுக்கு மிக அவசியமான தேவையான மருத்துவ உதவிகளை செய்கிறார் 4 தம்பதிகளுக்கு இளவரசன் திருமணம் செய்து வைத்துள்ளார் வாழைதோட்டமம் வைத்து பாதித்தவர்களுக்கு ரூபா 2000 அரிசியும் வழங்கியுள்ளார் . வறுமையில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு உடை புத்தகங்கள் மற்றும் பைகள் இன்னும் நிறைய ஸதேவைகளை பூர்த்தி செய்கிறார். மகிழ்ச்சி
Video