"தொழிலில் உயர்வு-தாழ்வு பார்க்கும் மனோபாவத்தை மாற்றி அனைத்து தொழிலிலும் இளைஞர்கள் விரும்பி ஈடுபடும் சமூக மாற்றமும், கிராமப்புற வேலைவாய்ப்பும்" - திரு.குமரவேல், CEO - Naturals