??????? ??????????

Name??????? ??????????
Area of Interest
Email[email protected]
Contact Phone 9698877665
Living Country India
Living State Karur
Website
Profile 2019 பதிவு செய்யப்பட்டது. கணினிப் பயிற்சி மற்றும் இலவச கல்வி ஐந்து இடங்களில் 150 பேருக்கு அளிக்கப்படுகிறது எளிதாக ஆங்கிலத்தில் உரையாடும் முறை கற்றுக் கொடுக்கப்படுகிறது தனித் திறமைகளை வளர்த்துக் கொள்ளும் பயிற்சி வழங்கப்படுகிறது வேலைவாய்ப்புக்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலையும் வாங்கிக் கொடுக்கிறார்கள் .உயர்கல்விக்கான ஆலோசனை வழங்கப்படுகிறது முதியவர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது மலை அடிவாரத்தில் முழுநிலவு அன்று வருகை புரியும் அன்பர்களுக்கு முதியவர்களுக்கு 750 உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன மலைவாழ் குரங்குகளுக்கு உணவு அளிக்கப்படுகிறது மற்றும் தேவைக்கேற்ப சேவைகளை புரிந்து வருகின்றனர்.
Video