N.Madhubalan

NameN.Madhubalan
Area of Interest
Email
Contact Phone 975150 652 1
Living Country India
Living State TamilNadu
Website https://www.facebook.com/groups/madhualan/, https://www.facebook.com/vivasayamkarkalam/
Profile வேளாண்மை துறையில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து கடைசியில் வேளாண்மை துணை இயக்குனராக ஓய்வு பெற்று , கடந்த 15 ஆண்டுகளாக இயற்கை விவசாயத்தில் விவசாயிகளுக்கு நிறைய இயற்கை பூச்சி விரட்டிகளை பற்றியும் இயற்கை விவசாயத்தைப் பற்றியும் எடுத்துச் சொல்லிக் கொண்டு வருகிறேன் எனது முகநூல் பக்கம் விவசாயம் கற்கலாம் முகநூலில் சுமார் 20,000 பேர் இணைந்து இயற்கை விவசாயத்தை பற்றிய செய்திகளை விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொண்டு வருகிறேன் . இயற்கை விவசாயத்தில் பூச்சி விரட்டி கரைசல் தயாரிப்பது பற்றி விவசாயிகளுக்கு சொல்ல ஒரு நல்ல வாய்ப்பாக கிடைக்கும் என்று நம்புகிறேன் .
Video